நீயும் நானும்
முதன் முதலாய்
கைகோர்த்து நடந்த
கடற்கரை மணலின் கால்தடங்களை
கேட்டுப்பார் ..
அது சொல்லும்
நம் காதலின் நீளத்தை…!
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)