படம் பார்த்து கவி: காதல்

by admin 2
59 views

தனியாக காது
சுத்தம் செய்வதில்
சுவை இல்லையே
அவள் காதை
நான் சுத்தம் செய்ய
என் காதை
அவள் சுத்தம் செய்ய
வளர்ந்ததே காதல்

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!