படம் பார்த்து கவி: காத்திருப்பு

by admin 1
42 views

உன் காத்திருப்பை கண்டு
நீ சாய்ந்திருக்கும்
வாசல் கதவு கூட
உயிரற்ற போதிலும்
வரம் வாங்கி
உன் மேல்
காதல் செய்யுமடி!!

-நௌஷாத் கான்.லி-

You may also like

Leave a Comment

error: Content is protected !!