காபி பேபி என்றேன்
கதகதப்பிற்காக!
என் இதழில் என்றாள்!
அள்ளி அணைத்தேன்
இதழோடு இதழ் பதிக்க!
காபியை பருகினேன்
களைப்பு தீரும்வரையில்!
கதகதப்பு ‘இதம்” தந்தது,
அந்த காபியை தாங்கிய உதடுகள்…
மிடில் பென்ச்
படம் பார்த்து கவி: காபி பேபி
previous post