படம் பார்த்து கவி: காரிருளின்

by admin 1
34 views

காரிருளின் வெண்புகையே
அவள் யாக்கையாய்..
அவளை கவர்ந்திழுக்க
அவனி வந்தேன்
அவளவனாய்..
அவள் பொன்மேனி
மதியழகால் கரைந்து
விட்டேன்
கானல் நீராய்…

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!