காற்றின் சுவாசத்தை
வாசம் நுகர்ந்து
வலம் வரும்
வண்ணக்கொடி
இக்கொடி…
தாய் மண்ணின்
வசந்தத்தைச்
சொந்தமெனக் கொண்டாட
பந்தமென
வந்த
மூவர்ணக்கொடி…
உயிர்ச் சுவாசம்
உள்ளவரை
உள்ளம் நிறை
நிறமாய்
நிறைந்திருக்கும்
என்றென்றும்…
காற்றின் சுவாசத்தை
வாசம் நுகர்ந்து
வலம் வரும்
வண்ணக்கொடி
இக்கொடி…
தாய் மண்ணின்
வசந்தத்தைச்
சொந்தமெனக் கொண்டாட
பந்தமென
வந்த
மூவர்ணக்கொடி…
உயிர்ச் சுவாசம்
உள்ளவரை
உள்ளம் நிறை
நிறமாய்
நிறைந்திருக்கும்
என்றென்றும்…