காலை வாசிப்பு.
அழகான உதய சூரியன்
கற்பனையைத் தூண்டும் மேகம்
அமைதியான கடல் அலைகள்
இது சாளர வழி நிஜமல்ல
ஓவியரின் கைவண்ணத்தில்
உருவான அழகு ஓவியம்
இனிமையான இயற்கை சூழலில்
காலை வாசிப்பு மனதில் பதியும்.
க.ரவீந்திரன்.
காலை வாசிப்பு.
அழகான உதய சூரியன்
கற்பனையைத் தூண்டும் மேகம்
அமைதியான கடல் அலைகள்
இது சாளர வழி நிஜமல்ல
ஓவியரின் கைவண்ணத்தில்
உருவான அழகு ஓவியம்
இனிமையான இயற்கை சூழலில்
காலை வாசிப்பு மனதில் பதியும்.
க.ரவீந்திரன்.