விளைநிலத்தில் உழைக்கும் வர்க்கமே
நானடா!
சோம்பிதிரியும் மனித மாக்களே வியக்கும், சுறுசுறுப்பான விலங்கான
எனை கட்டிளங்காளைக்கு,
ஒப்பாக்கும் படைப்பப்பாளியின் தூரிகை!
எனக்கென்று
ஒரு நாள்,
கொண்டாட்டமும்! குதுகலமுமாய்!
இளமை துறக்கும் நாளே,
என் இறுதி நாளாய் கசாப்பு கடையில்?
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: காளையடா நான்
previous post