படம் பார்த்து கவி: குப்பை மேடு

by admin 3
53 views

குப்பை
மேட்டை
கொளுத்துவது
போல்
நல்ல
பண்பால்
நம்
அக குப்பையை
கொளுத்த வேண்டும்…!


ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!