குளம்பியின் சுவையை மிஞ்சும் – உன் //
தேன் சுவை அதரங்களின் மூழ்கிட //
விரும்பியே தொலைகிறேன் //
கோப்பை குளம்பியின் கொதிநிலை போல் – என் //
உணர்வின் கொதிநிலையில் உன்னுள் மூழ்கி //
மதுர பானம் சுவைத்திட்டேன் //
– அருள்மொழி மணவாளன்.
படம் பார்த்து கவி: குளம்பியின் சுவையை
previous post