படம் பார்த்து கவி: குளிக்கும் போது

by admin 1
70 views

குளிக்கும் போது
உதிக்கும் சூரியன்
சுட்டெரித்து சொன்னது
அவள் விழிகளையும் சேர்த்து
நாங்கள் மூவரென்று!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!