படம் பார்த்து கவி: குழம்பி தீநீரில்

by admin
48 views

குழம்பி தீநீரில்
  உருவான காதல் இது
இருசுவை கலந்து
   ஈருயிர் இனைந்து
இணைபிரியா உருவம்
    கொண்டு
கலந்தினிக்கும் காபிக் காதல் இது…..

🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍

You may also like

Leave a Comment

error: Content is protected !!