படம் பார்த்து கவி: கூட்டு குடும்பம்

by admin 1
42 views

செம்பருத்தி போல
மனிதனுக்கு வாழ்வு
அமைய வேண்டும்
பல அடுக்குகளை கொண்ட அதன்
இதழ்கள்
கூட்டு குடும்ப வாழ்வை
வலியுறுத்துவதை
ஏனோ
ஆறறிவு மனிதன் மறந்து விட்டான்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!