படம் பார்த்து கவி: கொசுரு

by admin 2
39 views

கொசுருக்கு வாங்கி
கொழம்பு போட்டு
ருசிச்சி புட்டு
தூக்கி எறிவது ஏனோ
உன் மகிமை
தெரியாதவர்கள் !!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!