கொஞ்சும் அழகே
குளிர்ந்த நீரோடையில்
குழித்து பனிச்சாரழில்
நனைத்து இசையில்
நீந்திக் கொண்டிருக்கும்
தங்க தாரகையே …..
உலகின் ஒட்டுமொத்த
அழகையும் ஒன்றாய்
கொள்ளையடித்து
வைத்திருக்கும்…..
……. குமழிப்பளமே ……
மீதமிருக்கும் கொஞ்சும் அழகை
தாராயோ …..
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: கொஞ்சும் அழகே
previous post