படம் பார்த்து கவி: கோபம்

by admin 1
32 views

கோபம்,வன்மம்
பகைமை எனும்
அரக்கனை அடக்கும்
வழி ஒன்றே
ஒன்று தான் அது
அன்பு என்னும்
அகிம்சை வழியே…. 💕 ரியா ராம் 💕

You may also like

Leave a Comment

error: Content is protected !!