தலைப்பு : சங்கமம்
ஒரு ஜோடி உயிர்கள்
உறவாடும் நேரமிது!
பகலும் இரவும் இணையும் அந்திமாலைப் பொழுதில்,
பறவைகள் தத்தம் கூடடையும் நேரமதில்,
செந்நிற வானமதில் வெண்மதி உறவாட
நீயும் நானும் என்றும் இணைந்திருப்போம்
இசையும் நடனமுமாக…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)