தலைப்பு : சதுரங்க வேட்டை
சதுரங்க விளையாட்டில் ராணிக்கு அடுத்து தான் ராஜா!
ஆனால், நடைமுறையில் ராஜாவுக்கு அடுத்து தான் ராணி!
சதுரங்கத்தில் ராணி போனால் ஆட்டம் முடிந்தது!
குடும்பத்திலும் ராணி சகலமும் முடிந்தது! இராஜாக்களையே தாங்கும் ராணிகள்
நாங்களே!!! 😜😜
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)