சதுரங்க வேட்டை தான் வாழ்க்கை!
ராணிக்கு ப்பின்தான்ராஜா!
அதேபோல் தான்
வாழ்க்கையும்!
எல்லாம் மாறும் என்பதே விதி!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)