சதுரங்கம்
வாழ்க்கை ஒரு சதுரங்கம்
பிறப்பிலிருந்து இறப்புவரை
வளர்ப்பு கல்வி அறிவு வேலை காதல் இல்லறம் முயற்சி திட்டமிடல் நம்பிக்கை மக்கட்பேறு ஆரோக்கியம் நட்பு கலை ஒவ்வொரு காயையும்
கவனமாக நகர்த்த வேண்டும்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)