சதுரங்க விளையாட்டில்
ராணி இருக்கும் வரைதான் ராஜாவிற்கு பலமே..
ராணி போய்விட்டால்
சகலமும் போனதற்க்கு சமம்..
அதுபோலத்தான் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே நிச்சயம் ஒரு பெண் இருப்பாள்..
கார்த்தி சொக்கலிங்கம்..
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)