சத்தம் போடாதே!
நீயாவது உயிருடன் வேண்டும்..
கண்களையும் மூடிக்கொள்!
நீ உயிருடன் இருக்கும் வரை
நிம்மதியாக இருக்க வேண்டும்..
- அருள்மொழி மணவாளன்.
சத்தம் போடாதே!
நீயாவது உயிருடன் வேண்டும்..
கண்களையும் மூடிக்கொள்!
நீ உயிருடன் இருக்கும் வரை
நிம்மதியாக இருக்க வேண்டும்..