படம் பார்த்து கவி: சத்தான முத்து

by admin 1
37 views

சத்தான முத்து
வெள்ளை கருப்பென
இரு நிறத்தில்

பௌர்ணமி நிலா போல் காய்ந்தது
சுட்டெரிக்கும் சூரிய🌞🌞 ஒளியில்

சூடான🔥எண்ணெய் கூட ஏங்கியது சிறுபிள்ளை போல்;
நீ எண்ணெய் க்குள் மூழ்கதற்குள்,
ஆயிரம் கைகள் உனை ஏந்த…..

பந்தியில் இரண்டாம் நிலை நீ இருந்தாலும்
குழந்தை 👶முதல் முதுமை வரை அத்தனை ஏக்கமும் உனை எதிர்பார்த்து

நான் மட்டும் நொறுங்கினேன்
கிட்டாமல் ஆனாய் எனக்கு மட்டும்😑

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!