படம் பார்த்து கவி: சன்னலுக்கு

by admin 1
35 views

சன்னலுக்கு அப்பால்
செந்நிற மேனியுடையாள் என்னை ரசிக்க செய்கிறாள்
சன்னலுக்கு இப்பால்
பொன்னிற அங்கமுடையாள்
என்னை ருசிக்க சொல்கிறாள்

பேரன்புடன்
தரணி ❤️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!