சிறு புன்னகை சிந்தி விட்டு செல்லும் சிலரின் அடிமனதின் ஆழத்தை கண்களால் காண இயலாது நெருப்பு பிழம்பில் நனைந்த சிங்கத்தின் கர்ஜனையை செவிகளாள் கேட்க இயலாது மனதில் புதைந்து கிடக்கும் பல மறையா வடுக்களே ஆதாரம்… ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: சிறு புன்னகை
previous post