தலைப்பு : சீசாவினுள் உலகம்
இயற்கையை சிறைப் பிடிக்க முடியுமா?
ஆம்,
முடியும்
சிசாவினுள் மலை முகடும்,
பாய்ந்தோடும் அருவியும்,
தகதகக்கும் சூரியனும்,
வானமும் பூமியும் ஒரே குப்பியில்…
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
