படம் பார்த்து கவி: சீறும்

by admin 1
41 views

சீறும் அலைகளை விட ஆபத்தானது-எனை சிதைக்கும் உன் நினைவுகள். சுனாமி வந்தால் கூட ஒருவேளை தப்பி விடலாம் போலிருக்கிறது எனை இழுக்கும் உன் சுழலில் இருந்து தப்பிப்பது அரிது! -லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!