படம் பார்த்து கவி: சுட்டாலும்

by admin 1
47 views

கதிருக்குள் ஒளிந்திருக்கும்
மஞ்சள் நங்கையே…
பேபி கார்ன்… குழந்தைகள்
முதல் பெரியவர் வரை
அனைவருக்கும்…..
ஊட்டச்சத்து நீ…..
சுட்டாலும் சுணங்காத
மாண்பு… எப்படி…..
கற்றுத் தருவீரா..
மஞ்சள் முத்துக்களே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!