படம் பார்த்து கவி: சூரியனாய்

by admin 1
29 views

சூரியனாய் நீ தகிக்க, உனை குளிர்விக்க //
மேகமாய் நான் அணைக்க, உன் மோகம் //
என்னையும் தாக்க, இரு மேனியும் தணலாக //
தணிக்கும் வழி தேடி விழிமூடி இதழ் திறக்க //
மோகம் உயர்ந்து காமம் தலை தூக்க //
மேகம் சூழ்ந்து மழை பொழிந்து குளிர்வித்ததே //

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!