படம் பார்த்து கவி: செங்கதிரவன்

by admin
120 views

செங்கதிரவன் விடைபெற்றதும் மழையின் எழிலூட்டும்   புன்னகை
மழையை தன் இருகை நீட்டி வரவேற்கும் இலைகள்
இலை மீது பட்ட மழைத்துளி
மனதில் பட்ட தேன் துளி
இளைப்பாறும் இலைகளின் ஆசுவாசம்
மனிதர்களின் சுவாசம்

சுபலட்சுமி சந்திரமோகன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!