செருப்புக்கு பூ வைத்தால் சிரிப்பு
செருப்பில் பூ வளர்த்தால் வியப்பு
செருப்பால் அடித்தவனுக்கு மன்னிப்பு
வழங்கும் மனதில் என்றும் தித்திப்பூ
செருப்பு தனியா இருப்பது தவிப்பு
சேர்த்து வைப்பது நம் பொறுப்பு
பொருந்தாத செருப்பாலே தவிப்பு
சரியாய் பொருந்தும் வரை அதன் நினைப்பு
படம் பார்த்து கவி: செருப்புக்கு
previous post