படம் பார்த்து கவி:  செவ்வண்ண நிறத்தாள்

by admin 1
41 views

செவ்வண்ண நிறத்தாள்!

செவ்வண்ண அதரத்தாள்!

செவ்வண்ண பாதத்தாள்!

செம்மலர் அமர்ந்திட்டாள்!

செம்மையாகச் எனை

காத்திடுவாள்!

செவ்வண்ண மலரிட்டு,

செந்தமிழ் கவிதை
சொல்லி,

செந்தாள் பணிய.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!