படம் பார்த்து கவி: செவ்வானத்திற்குள்

by admin 1
39 views

செவ்வானத்திற்குள்
தன்னை ஒளித்திருக்கும் கார்மேகம் அவன்
கார்மேகமத்தினூடே
காதலில் கரைந்திருக்கும் செவ்வானம் இவள்…

“செம்புலப்பெயல்நீர்”

பேரன்புடன்
தரணி ❤️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!