படம் பார்த்து கவி: சொர்க்கம்

by admin 1
41 views

தாலத்தில் மலர்ந்திருக்கும்

மல்லிகை மலர் இட்லியை,

தும்பைப் பூ நிற

தேங்காய் சட்னியில்

தோய்த்து வாயிலிட,

தோன்றுதே ஒரு சொர்க்கம்

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!