ஜல்லிக்கட்டில்
காளையை அடக்கினால்
பேர்,புகழ்,பரிசுண்டு
மல்லிக்கட்டில்
காளை அடங்கி போனால்
கனிவான வாழ்வுண்டு
அடக்குதல் மட்டும் வீரமாகாது
அடங்கி போதலும் வீரமென உணர்பவனே
உண்மையான போர் வீரன்
Last but not least
விட்டு கொடுத்தவன்
தோற்றதாய் வரலாறே இல்லை
வீம்பு பிடிப்பவன் எல்லாம்
மாண்டு தான் போவான்!
-லி.நௌஷாத் கான்-