படம் பார்த்து கவி: ஜுஸ்

by admin 1
50 views

ஜூஸ்…?
உன்
இதழ்களை
எடுத்து தண்ணீர்
சேர்த்து
மிக்ஸியில்
போட்டு அந்த
ஜூஸை
தலையில் போட்டு
கொள்ளும்
பெண்கள்
எத்தனை பேர்…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!