பலியிட வளர்க்கும் கோழிப் போல், என்னை பலியிடவே
வந்தாயோ என் வாழ்வில்!
பெட்டையை சுற்றும் சேவல் போல சுற்றி சுற்றி வந்தேனடி உன்னை நானே.
உன் கல்லூரிக்கால குதுக்கலத்திற்கான
மிச்சங்களான
எச்சங்களோ
உன் நினைவுகள்!
நன்கு வளர்த்து பலிகொடுத்து தந்தூரி அடுப்பில் சுட்ட கோழிப் போல என்னையும் சுட்டு விடாயடி உன் ஆசை தீர்ந்தவுடன்!
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: தந்துரியான காதல்
previous post