தன் நாட்டு மக்களுக்கு
துன்பம் நேரும் போது, அதை காண பொறுக்காமல் எப்படி அரசன் வெகுண்டு எழுவது போல…
தன் காட்டில் வாழும் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனிதர்களை வேட்டையாட சினம் கொண்டு அக்னி அரசனாய் புறப்பட்டு விட்டான் காட்டரசன்….
கார்த்தி சொக்கலிங்கம்…
படம் பார்த்து கவி: தன் நாட்டு மக்களுக்கு
previous post