படம் பார்த்து கவி: தமிழரின் பாரம்பரியம் பானை

by admin 1
56 views

ஆடிக் கொண்டாட்டத்தில் முதன்மை!
சுதேசிகளின் உயிர்மை!
ஏழைகளின் குளிரூட்டி!
மண்ணில் பிறந்த நீ மண்ணோடு போகும் மனிதர்களின் நினையுட்டி!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!