படம் பார்த்து கவி: தாமரை இலை

by admin 1
54 views

பாரதி பாடியது போல்
சிந்து நதியின்மிசை
நிலவினிலே தோணிகளோட்டி
அவளோடு விளையாட
எனக்கும் ஆசைதான்
அவ்ளோ தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமல் என்னிடம் ஒட்டாமல் ஓடி ஒளிகிறாள் .

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!