தாய் இரண்டெழுத்து…
பூமி இரண்டெழுத்து…
நம் தாயும் பூமித்தாயும் ஒன்றே…
ஒரு தாய் தன் சிசுவை பத்து மாதங்கள் தன் கருவரையில் சுமக்கிறாள்… பூமித்தாய் நம் உயிருள்ளவரை சுமக்கிறாள்…
நம் அனைவருகும் ஒரே தாய்மடி பூமி…
இதில் எங்கிருந்து ஜாதி, மதம், இனம் வந்து…?
ஒரு தாய் தன் சிசுக்களின் பிரிவை கண்டு தவிப்பதை போலே…
நம்மிடையே உள்ள பிரிவுகளை கண்டு பூமி தாயும் தவிக்கிறாள்…
நம் தாயின் தவிப்பை போக்குவோம்…
நம் தாயை நேசிப்பது போல, பூமித்தாயை நேசித்து காத்திடுவோம்…!!!
படம் பார்த்து கவி: தாய்
previous post