திசையெங்கும்
வசைபேச்சு
தீபோலே
உன்னைத்
தொடரட்டும்!
எதிர்மறை
கருத்துகள்
எரிகல்லாய்
உன்மீது
வீழட்டும்!
உன்
உள்ளத்திலே
உறுதியும்
பாதையிலே
நேர்மையும்
என்றென்றும்
நிலைக்கட்டும்!!
*சித்திரவேல் அழகேஸ்வரன்*
இலங்கை
படம் பார்த்து கவி: திசையெங்கும்
previous post