திரிபுரம் எரித்த சிவனே- இது
முழுவதும் எரிந்த மரமே!
ஜகத்தை எரிக்க சொன்ன கவியே
இது எரிந்த தால் மிஞ்சிய கரியே
உலகில் கடினமான வைரம்
மிருதுவான கரியின் பரிணாமம்
கருவறையில் உருவாகும் மனிதன்
கல்லறையில் கரியாவதே இயல்பு
சர் கணேஷ்
திரிபுரம் எரித்த சிவனே- இது
முழுவதும் எரிந்த மரமே!
ஜகத்தை எரிக்க சொன்ன கவியே
இது எரிந்த தால் மிஞ்சிய கரியே
உலகில் கடினமான வைரம்
மிருதுவான கரியின் பரிணாமம்
கருவறையில் உருவாகும் மனிதன்
கல்லறையில் கரியாவதே இயல்பு
சர் கணேஷ்