படம் பார்த்து கவி: திரைகடல்

by admin 1
37 views

திரைகடல் ஓடி
திரவியம் தேடிடும்…
நீர் உழவர்கெல்லாம்
நித்தமும் யுத்தமே….
போர்களமாய் அலைகடலே!

இளவெயினி…

You may also like

Leave a Comment

error: Content is protected !!