படம் பார்த்து கவி: திலகம்..!

by admin 2
54 views

திலகம்..!
ஆமாம்.
அந்த நாள்
முதல் இன்று வரை
வெற்றி திலகம்
என்னவோ
சிகப்பு தான்…!
ஆம். குங்குமம் தான்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!