துன்பத்தைக் கண்டு துவளாமல் அரியைப் போல் துள்ளி எழு!
அக்னிபிழம்பாய் உருமாறினாலும்
தன்னம்பிக்கை கொள்!
வீறு கொண்டு புறப்படு!
வரம்பற்ற நாக்குகள் வரம்புமீறி பேசினாலும்
தடம் மாறாதே!
ஜீவநதியாய் ஓடு!
சோதனைகளை சாதனையாக்க
முயல்வாய் அக்னிகுழம்பில் குளித்த
ஏறு போல!
சுபலட்சுமி சந்திரமோகன்
படம் பார்த்து கவி: துன்பத்தைக் கண்டு
previous post