படம் பார்த்து கவி: துளிதுளியாய்

by admin
41 views

துளிதுளியாய் ரசித்து ருசித்து…
பருகிக் கொண்டிருக்கின்றேன் உன்னுடன் …
அட்சயப் பாத்திரமாய் மாறிய என் தேநீர் கோப்பையில்….
உன்னுடன் ஆன இனிமைகளை  நிரப்பி….
ஒற்றை தேநீர் மாலையில் …
அவன் ஓரபார்வையில் சிக்கிய நான்….
ஒற்றை வார்த்தை பேசாமல் கனவு…..
என் எல்லா காலையும் அவனுடன் தேநீர் பருக….
கண்விழி(ரி)த்து கேட்டதும் புரியாது போகும்…..
அவனது புதிரான இமை மொழி…!!!
✍🏻கவி மதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!