படம் பார்த்து கவி: துளை

by admin 1
37 views

துளை சுமந்து..
இடைவெளியால் நிரம்பி..
நீண்டு வளர்ந்தாலும்
வளைந்து கொடுக்கும்
நாணல் நீ..

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!