தொழிலாளர்களின் முழு உழைப்பையும் விழுங்கி வாழும் முதலாளித்துவத்தின் சுயரூபம் இதுவோ…
இல்லை…
வரிய மக்களின் வரிப்பணத்தை விழுங்கி வாழும் அரசியல் வாதிகள்
சுயரூபம் இதுவோ…
இல்லை…
உயிர் காப்போம்…
உயிர் மீட்போம்…
என கூறும் வசூல் ராஜா டாக்டர்களின் சுயரூபம் இதுவோ…?
— இரா. மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)