இயற்கையே ஆயினும்
இன்சுலின் சுரப்பிகளின்
எதிரியே….
பிரவுன் சுகர்…
போதை மருந்தாம்….
தமிழில் நாட்டுச் சர்க்கரை
அளவில் மிஞ்சின்
அமிர்தமே நஞ்சுதானே!
நாபா.மீரா
இயற்கையே ஆயினும்
இன்சுலின் சுரப்பிகளின்
எதிரியே….
பிரவுன் சுகர்…
போதை மருந்தாம்….
தமிழில் நாட்டுச் சர்க்கரை
அளவில் மிஞ்சின்
அமிர்தமே நஞ்சுதானே!
நாபா.மீரா